மாப்பிள்ளையைக் கலங்கடித்த மின்னல்! – திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

மின்னல் தாக்கி மனிதர்கள் உயிரிழந்த செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மின்னலால் திருமணம் நின்ற செய்தியை என்றாவது கேள்விப்பட்டதுண்டா?. அப்படி ஒரு சம்பவம் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில், நேற்று நடைபெற இருந்த திருமணத்தை, மணப்பெண் நிறுத்திவிட்டார். இதனால், மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பெண் வீட்டைச் சேர்ந்த மூன்று நபர்களைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `மின்னல் வெட்டும் போதெல்லாம் அதைக் கண்டு மணமகன் … Continue reading மாப்பிள்ளையைக் கலங்கடித்த மின்னல்! – திருமணத்தை நிறுத்திய மணப்பெண்